12th Standard Biology Important Questions 2026
12th Biology – Quarterly Exam 2026
முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள்
12ஆம் வகுப்பு மாணவர்களின்
12th Biology Quarterly Exam 2026
தேர்வு தயாரிப்புக்கு உதவும் வகையில் முக்கியமான
5 மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த கேள்விகளை முதலில்
revision செய்து, பின்னர் பாடப்புத்தகத்தில் உள்ள தொடர்புடைய
பகுதிகளை மீண்டும் படிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
📥 12th Biology Important Questions PDF
12th Biology Quarterly Exam 2026 முக்கிய 5 மதிப்பெண்
வினாக்களின் PDF விரைவில் இணைக்கப்படும்.
📥 DOWNLOAD PDF
PDF link update செய்யப்படும் வரை இந்த button இதே post-க்கு அழைத்துச் செல்லும்.
🌱 Chapter 01 – Important 5 Mark Questions
1. Explain the structure of Ovule with a suitable diagram.
தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி.
2. What is endosperm? Explain the types.
கருவூந்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
3. Give a detailed account on parthenocarpy.
Add a note on its significance.
கருவுறாக்கனி பற்றி விரிவான தொகுப்பு தருக.
அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பு வரைக.
4. Enumerate the characteristic features of Entomophilous flower.
பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும்
சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
5. Explain the different mode of entry of pollen tube into the ovule.
மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வகைகளை விளக்குக.
6. Explain the types of ovule.
சூலின் வகைகளை விவரி.
7. Discuss the steps involved in microsporogenesis.
நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.
8. Give a concise account on steps involved in
fertilization of an angiosperm plant.
மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல்
நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.
🧬 Chapter 02 – Important 5 Mark Questions
1. Explain the law of dominance in monohybrid cross.
ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.
2. Differentiate between incomplete dominance and codominance.
முழுமைபெறா ஓங்குதன்மை மற்றும் இணை ஓங்குதன்மை வேறுபடுத்துக.
3. Bring out the inheritance of the chloroplast gene with an example.
பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை
எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.
4. Explain incomplete dominance.
முழுமையற்ற ஓங்குதன்மையை விளக்குக.
5. Describe dominant epistasis with an example.
ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
6. Explain dihybrid cross.
இருபண்பு சோதனைக்கலப்பு பற்றி விவரி.
🧬 Chapter 03 – Important 5 Mark Questions
1. Explain the mechanism of crossing over.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
2. Mention the name of man-made cereal.
How is it formed?
📝 12th Biology Exam Preparation Tips
💡 5 Mark Questions எழுதும்போது:
• முக்கியமான keywords-ஐ underline செய்யுங்கள்.
• தேவையான இடங்களில் diagrams பயன்படுத்துங்கள்.
• Answer-ஐ proper headings மற்றும் sub-headings உடன் எழுதுங்கள்.
• தேவையான இடங்களில் examples சேர்க்கவும்.
• தேர்வுக்கு முன் முக்கியமான questions-ஐ மீண்டும் revision செய்யுங்கள்.
For More Study material, Follow our social media
புதிய Study Materials, Important Questions,
Question Papers மற்றும் Exam Updates பெற எங்களுடன் இணைந்திருங்கள்.
📥 PDF Revision
இந்த முக்கியமான Biology questions-ஐ revision செய்து
Quarterly Examination 2026-க்கு தயாராகுங்கள்.
📥 DOWNLOAD PDF
🎯 12th Biology Exam Preparation
இந்த முக்கிய வினாக்களுடன் பாடப்புத்தகத்தில் உள்ள
தொடர்புடைய பகுதிகளையும் படித்து revision செய்யுங்கள்.
All the Best for your Quarterly Examination 2026! 💐
No comments:
Post a Comment