SBI BANK RECRUITMENT 2026
SBI Recruitment 2026: எஸ்.பி.ஐ வங்கியில் 996 வேலை வாய்ப்புகள் – டிகிரி தகுதி | கடைசி தேதி ஜனவரி 2
வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு
மகிழ்ச்சியான செய்தி!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI),Specialist Cadre Officers (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான SBI Recruitment 2026 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் 996 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.டிகிரி முடித்தவர்கள் தகுதியுடன் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2026
SBI Vacancy Details 2026 – பணியிட விவரங்கள்
VP Wealth (SRM)
- காலியிடங்கள்:506
- கல்வித் தகுதி:இளநிலை பட்டப்படிப்பு + குறைந்தது 6 ஆண்டுகள் பணி அனுபவம்
- வயது வரம்பு:01.05.2025 அன்று 26 – 42 வயது
- சம்பளம்:ஆண்டுக்கு ரூ.44.70 லட்சம்
AVP Wealth (RM)
- காலியிடங்கள்:206
- கல்வித் தகுதி:இளநிலை பட்டப்படிப்பு + குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம்
- வயது வரம்பு:01.05.2025 அன்று 23 – 35 வயது
- சம்பளம்:ஆண்டுக்கு ரூ.30.20 லட்சம்
Customer Relationship Executive
காலியிடங்கள்:284
- கல்வித் தகுதி:இளநிலை பட்டப்படிப்பு
- வயது வரம்பு:01.05.2025 அன்று 20 – 35 வயது
- சம்பளம்:ஆண்டுக்கு ரூ. 6.20 லட்சம்
SBI Age Relaxation – வயது வரம்பு தளர்வு
- SC / ST:5 ஆண்டுகள்
- OBC:3 ஆண்டுகள்
- PWD (மாற்றுத்திறனாளிகள்):10 ஆண்டுகள்
SBI Selection Process 2026 – தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
SBI Application Fee – விண்ணப்பக் கட்டணம்
- General / OBC / EWS:ரூ.750
- SC / ST / PWD / Ex-Servicemen: கட்டணம் இல்லை
SBI Apply Online 2026 – விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலை வாய்ப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: [https://www.sbi.co.in/](https://www.sbi.co.in/)
SBI Last Date 2026 – முக்கிய தேதி
- விண்ணப்பிக்க கடைசி தேதி:02.01.2026
முன்பு டிசம்பர் 23 கடைசி தேதியாக இருந்த நிலையில், தற்போது ஜனவரி 2 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
இந்த SBI வேலை வாய்ப்பு 2026 தொடர்பான முழுமையான விவரங்கள், தகுதிகள் மற்றும் விதிமுறைகளை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்டாயமாகப் பார்வையிடுங்கள்.
No comments:
Post a Comment